ஜிப்ஸியின் துயர நடனம் – விவாதத்திற்கு இட்டுச் செல்லும் நூல் : சக்கரவர்த்தி பாரதி

images

எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் எழுதிய “ஜிப்ஸியின் துயர நடனம்” என்னும் நூலை குறித்து நான் ஒரு மாதம் முன்பே எழுத வேண்டியது. ஆனால் அதை எழுதாமல் போனதற்கு முதல் காரணம், எனது சோம்பேறித்தனம்; இரண்டாவது, இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சமாச்சாரங்கள். ஒரு தொடர்ந்து வாசிக்க →

கலைஞனின் சுதந்திரம்

கலைஞனின் சுதந்திரம் குறித்த சர்ச்சைகளில் அதிகமும் இடம் பெறும் மூன்று சரித்திர நிகழ்வுகளில் முதலாவது பாசிச கால கட்டத்தினது. இரண்டாவது சோசலிச காலகட்டத்தினது. முன்றாவது பின்-சோவியத் காலகட்டத்தியது என்று கொள்ளலாம். மூன்று காலகட்டத்தியதும் பிரச்சினைகள் ஆங்கிலேயரான ஜியார்ஜ் ஆர்வல், ரஸ்யரான சோல்செனித்ஸன், தொடர்ந்து வாசிக்க →

கவனத்தில் வராத சாவு

யதேச்சையான சாதாரணமான சாவு நேற்று சுரங்க ரயிலுக்குள் இறங்கும்போது கிதார் வாசித்தபடி சிகரெட் கேட்டான் முனதினம் பெய்த பனியால் குளிர்கிறது என்றான் நாயைக் கொஞ்சி முத்தமும் இட்டான் இவன் தற்கொலை செய்வது பற்றி நேற்றிரவு யோசித்திருப்பான் எனக் கருதவில்லை பிச்சையெடுத்துப் பியர் தொடர்ந்து வாசிக்க →

கோட்பாட்டாளர்களுக்கும் ஜெனரல்களுக்கும்

போதும் நிறுத்திக்கொள்ளெனச் சொல்லத்தான் போகிறேன் மத்தியக் குழுத்திர்மானம் ஆசிரியர் குழுவின் பிரகடனம் பெண்ணிலைவாதப் பிரதிஷ்டம் அடிப்படை உறுப்பினர் நீக்கப் பிரேரணை எல்லாமும் எல்லாமும் முடிந்து இப்போது நீ இந்தப் பெருநகரத்தின் சுரங்க ரயில்நிலைய வாசலிலோ புழுக்கமான விசாரணை அறையிலோ நள்ளிரவில் வேலை தொடர்ந்து வாசிக்க →

நிலைமறுப்பும் தற்கொலையும் மரணமும்

டாடாயிசம் எனும் கலைக்கொள்கையை அதுவரை நிலவிய கலை ஒருமை-கலை உன்னதம் என்பதற்கு எதிரான எதிர்கலை இயக்கம் எனக் கொள்வோமாயின், தர்க்கத்தை மறுத்தல், நிலவும் அனைத்தையும் கவிழ்த்தல் என அவநம்பிக்கையின் கலையாகவும் அது இருந்தது என்பதையும்அவதானிக்கவியலும்.  தர்க்க மறுப்பை, நிலவும் சமூகத்தின் மீதான தொடர்ந்து வாசிக்க →